×

நடிகர் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post நடிகர் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Sivaji Ganesan ,Chennai ,Thilakam Sivaji Ganesan ,M.K.Stalin ,Manimandapam ,Adyar, Chennai ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...